Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 APR 1940
மறைவு 17 APR 2020
அமரர் தில்லைநாதர் விவேகானந்தராஜா
Accountant
வயது 80
அமரர் தில்லைநாதர் விவேகானந்தராஜா 1940 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர் விவேகானந்தராஜா அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபெருமான் பாதங்களை சரணம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷாந்தி, ஜெய்சன், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைக்கல், அபிராமி, லின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதிதேவி தியாகராஜா, கமலாதேவி திருலிங்கநாதன், பராசக்தி கௌரிஷங்கரன், பிரேமாவதி நவரட்ணம், சுந்தரராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, கணேக்ஷராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன் சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயன், ஜனஹன், அஷ்வின், ஜெஷ்னவி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mr Vivekanandaraja was born in Kantharmadam, Jaffna,  Sri Lanka and  was a resident of the United Kingdom where he had a successful career as an Accountant.   He passed away peacefully with his children around him on Friday 17th  April 2020.   

He is the son of Mr and Mrs Thillainather and beloved husband of late Thavaneswary Vivekanandaraja. His three children Dr Pirashanthie Vivekananda-Schmidt, Dr Jaisun Vivekanandaraja, Dr Pirasanna Vivekanandaraja, son in law Michael, daughter in laws Abiramy and Lyndsey, grandchildren Jaiyan, Janahan, Ashvwin and Jaishnavee survive him. 

He is the cherished brother of  Saraswathidevi Thiyagaraja, Kamaladevi Thirulinganathan, Parasakthi Gowrishankaran, Premavathy Navaratnam, Sundararaja, Srikantharajah and late Chelvarajah and Ganesharaja Thillainather. He is the brother in law of late Naguleswaran Sinnathamby. 

தகவல்: குடும்பத்தினர்