Clicky

தோற்றம் 06 SEP 1970
மறைவு 05 FEB 2021
அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார்
பொறியியலாளர்- குவின்ஸ்லாந்து போக்குவரத்து, பிரதான வீதி திணைக்களம், அவுஸ்திரேலியா
வயது 50
அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார் 1970 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தம்பிப்பிள்ளை சுரேந்திரன் 10 FEB 2021 Australia

பள்ளிக்காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்த நட்பெனும் பந்தம் பசுமையான நினைவுகளாய் மாற்றி உடல்நீங்கி இன்னுயிராய் புறப்பட்டுவிட்டாய். உனது ஆத்மாவின் பயணம் நற்பயணமாய் இறையுடன் சேர பிரார்த்திக்கிறேன் தோழா.??