

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும்,
பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா
சதீஸ்குமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தில்லைநடராஜா, இராமேஷ்வரி
தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பேரம்பலம்,
அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கௌதம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் அருமைச் சகோதரரும்,
சுதாகரன்(கனடா), கிரிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிறிஸ்டல்,
தக்சலா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
கேயிட்டலின், அஞ்சலி, ரைரோன், கிரித்தீஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெற்று முடிந்த இறுதி நிகழ்வு ஒளிப்பதிவை இங்கே காண்க: https://kmsmith.com.au/funeral...
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss Please accept our condolences