Clicky

தோற்றம் 06 SEP 1970
மறைவு 05 FEB 2021
அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார்
பொறியியலாளர்- குவின்ஸ்லாந்து போக்குவரத்து, பிரதான வீதி திணைக்களம், அவுஸ்திரேலியா
வயது 50
அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார் 1970 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமிகு நண்பா சதீஷ்.. பாரினிலே வாழ்ந்து காணும் என ஒரு கணம் நினைத்தாயோ... நீ எங்கு சென்றாய்.. மனைவி மைதிலி தனை ஒரு கணம் நினைத்தாயோ... மைந்தன் கௌதமனை ஒரு கணம் நினைத்தாயோ... தாய் தனையேனும் ஒரு கணம் நினைத்தாயோ... எங்கு நீ சென்றாய்.... காலன் அழைத்தான் என்றால் காலமெல்லாம் கதறி அழ வைத்து விட்டு எங்கு நீ சென்றாய்........... உனது பிரிவால் வாடும்.. நலம் நலம் அறிய ஆவல் குடும்பத்தினர்..
Write Tribute