1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லைமுத்து மயில்வாகனம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 98
அமரர் தில்லைமுத்து மயில்வாகனம்
1920 -
2019
வறுத்தலைவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைமுத்து மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவாய், பண்பின் சிகரமாய்
பாசத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்த
எமது அன்புத் தெய்வம் இறையடி சேர்ந்து
இன்றுடன் ஓராண்டு சென்றாலும்
உங்களின் நீங்காத நினைவுகள் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடியில்
இன்புற்றிருக்க இறைவனை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
தகவல்:
குடும்பத்தினர்
RIP