

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட தில்லைமுத்து மயில்வாகனம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
மயூரவதனி, மயூரவரதன்(லண்டன்), மயூரபாலினி, மயூரறஞ்சினி, மயூரபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னத்தம்பி, சிவக்கொழுந்து, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆனந்த மகேஸ்வரன், சந்திரகுமாரி(லண்டன்), சகாதேவன், காலஞ்சென்ற ஹேமச்சந்திரா, புஷ்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்த்தனன், கோகுலன், நித்திலா, மதனரூபன், கிரிசாந்தன், காயத்திரி, பவித்திரா, ஆனந்தி, தில்லைராஜன், தமயந்தி, ஈஸ்வரன், கிருஷ்ணா, பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிஷன், அக்ஷயன், கவிஷன், கிரிஷ்கல்யான், பத்மஸ்ரீ, ஜெயஸ்ரீ, மதுரன், ஜெமீரா, காவியா, ரதன், ஜலதரங்கன், இலக்கியன், அபிநயன், சாகித்தியன், விதுர்ஷன், லக்ஷன், ஹரிஷன், அன்பரசன், அமுதரசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP