15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லைச்செல்வம் கஜானந்
வயது 27
அமரர் தில்லைச்செல்வம் கஜானந்
1984 -
2011
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வாட்டரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லைச்செல்வம் கஜானந் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
காற்றோடு கலந்து நீ இறைவனடி சேர்ந்தாலும்
கோலத்தால் அழிந்து கல்லறை துயின்றாலும்
காலத்தால் அழியாத கற்சிலை ஆனாலும்
நினைவுக் கல்வெட்டில் நின்நாமம் நிலைத்தாலும்
எம் இதய மென்தட்டில் -உம்
நினைவுத் தடங்கள் நீங்காத நினைவாக
நிலைத்து நிற்குமையா!
வானவெளியில் ஒளிர்கின்ற லட்சம் - கோடி
நட்சத்திரங்களில் ஒன்றாய் நீ
ஜொலிப்பதை உணர்கின்றோம்!
நெஞ்சுக்கு நினைவாகி- எம்
உயிருக்கு வலியாகி
காரிருளில் கலந்துவிட்ட- எம்
உயிரின் உயிரை
மனவிளக்கு ஏந்தியே தேடுகின்றோம்!
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்