பி:16/12/1937 இ:08/10/2023 😢⚘கண்ணீர் அஞ்சலி⚘😢 அமரர் உயர்திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (முன்னால் ஆசிரியர் இலங்கை,நைஜீரியா) காலஞ்சென்ற எங்கள் தந்தை திரு தில்லையம்பலம் சிவசம்பு அவர்களின் தம்பியாராகிய திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (சித்தப்பா) அவர்களின் மறைவுத் தகவல் அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம். மானிட வாழ்வில் எண்பத்தாறு வருடங்கள் யாருக்கும் தீங்கின்றி வாழ்ந்து மறைந்த மாமனிதர் எங்கள் அன்புச் சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி..⚘🙏 ஓம் சாந்தி..⚘🙏 ஓம் சாந்தி..⚘🙏 எங்கள் அன்புச் சித்தப்பாவின் பிரிவால் துயருறும் சின்னம்மா மற்றும் தங்கச்சி குடும்பம்,தம்பிமார் குடும்பத்தினர்க்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம்...😢 🙏 யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்🙏 🙏ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்🙏 பெறாமக்கள்:- அமரர் சிவ.சிவபாதசுந்தரம் குடும்பம். சிவ.பாலேந்திரா குடும்பம். சிவ.கலாதரன் குடும்பம். ஏ.சிவமணி குடும்பம். அமரர் இ.திலகவதி குடும்பம். செ.புஷ்பவதி குடும்பம். நன்றி 🙏வணக்கம்🙏 08/10/2023