

யாழ். வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அராலிதெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்துமாரி தம்பதிகளின் மருமகனும்,
வடிவழகாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, விசுவபாரதி, வடிவானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திகணபதி, யசோதா, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகௌரி, அபிராமி, சரவணன், கவின், நிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா, தர்மலிங்கம், நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை, தவமணிதேவி(இந்திராணி), மகேசன், திருவாதிரை மற்றும் கணேசமூர்த்தி, சிவராசா, நடராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Ribbook ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 12 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Friday, 13 Oct 2023 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details