Clicky

பிறப்பு 14 MAY 1935
இறப்பு 05 AUG 2024
அமரர் தில்லையம்பலம் சுப்பிரமணியம் 1935 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillaiampalam Subramaniam
1935 - 2024

பாசமிகு தந்தையை பரிவுமிகு் மாமாவை அன்பும் பரிவுமிக்க தாத்தாவை உயரிய உறவை இழந்து தவிக்கும் உங்களுடன் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் Grenchen வாழ்உறவுகள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம் அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் “வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

Write Tribute