Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1935
இறப்பு 05 AUG 2024
அமரர் தில்லையம்பலம் சுப்பிரமணியம் 1935 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, சுவிஸ் Clarens, Villeneuve ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கோமதி, செல்வக்குமார், ஜெயமதி, தயாமதி, சந்திரமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன், துஷ்யந்தி, ரங்கன், மணிச்செல்வன், சண்முகமணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சேயோன், செந்தூரி, ஆதிக்‌ஷன், ஆதிக்‌ஷா, சுதீஷ், ரஜீத்- ஏஞ்ஜலின்(விதுஷா), ரபீன், விபூஜா, வினுஜா, செளமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரித்திக்கா, ஆர்த்திக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நவரட்ணம், அன்னபூரணம், அருளம்பலம், காந்திமதி மற்றும் சிவபாதசுந்தரம், காந்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மாணிக்கம், நாகராஜா மற்றும் திலகவதி, கனகரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், சின்னத்துரை, பாலசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தம்பு மற்றும் இராஜலட்சுமி, ஞானலட்சுமி, சந்திராதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
குமார் - மகன்
ரஜீத் - பேரன்
ரபீன் - பேரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Segar & Brothers from Srilanka

RIPBOOK Florist
Switzerland 11 months ago

Photos

Notices