
முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாதம் அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சின்னதங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சாரங்கன், பிரியங்கன்(லண்டன்), துளசிகா(கனடா), சரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிலீப்குமார், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துருவ் அவர்களின் அன்புப் பேரனும்,
சிதம்பரம், தெய்வானை ஆகியோரின் அன்புத் தம்பியும்,
குமாரையா, காலஞ்சென்ற இரத்தினம், கெங்காதரன் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்), கெங்காதேவி(ஜேர்மனி), சிவராசா(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் தாமரைக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details