Clicky

தோற்றம் 07 AUG 1934
மறைவு 01 FEB 2022
அமரர் தில்லையம்மா தங்கராசா
வயது 87
அமரர் தில்லையம்மா தங்கராசா 1934 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sugu , Morgan & Kids 03 FEB 2022 United States

மாமி, நாங்கள் எப்ப கனடா வந்தாலும் உங்களையும் மாமாவையும் பார்க்காமல் போவதில்லை. இப்ப உங்கட இறுதி பயணத்தில் எங்களால் கலந்து கொள்ள முடியாமை எனக்கு மிகவும் கவலை கொடுக்கிறது. உங்கள் பிள்ளைகளின் துயரத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம். உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தி சாந்தி !