

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்மா தங்கராசா அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு தங்கராசா(முன்னாள் சிங்கப்பூர் மெடல் ஸ்ரோர்ஸ் உரிமையாளர், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும்,
செளந்தரராஜா(கனடா), மேகலா(கனடா), சற்குணராஜா(சுவிஸ்), ஜெயகலா(கனடா), ரூபகலா(கனடா), தர்மராஜா(கனடா), ஜீவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீசுசிகலா, ரமணி(சுவிஸ்), பாலமுரளி, அரியரட்ணம், நந்தினி, ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராமநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குணலக்சுமி(வேலணை), காலஞ்சென்ற செல்வநாயகம்(வேலணை), தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா(கிளிநொச்சி), சிவராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திரபூபதி, நாகேஸ்வரி, வள்ளியம்மை, சுசீலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுபேந்திரன், சுமதி, கங்கா, காலஞ்சென்ற யமுனா, ஞானதரன், வசிகரன், குமுதா, சுதாகரன், அமுதா ஆகியோரின் தாய் மாமியாரும்,
ராகுலன், ராகவி, ஆரணி, ஆரங்கன், ஆரன், அக்ஷயன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரணவி, பிரணவன், அரூஷன், அஸ்வினா, அனோஜன், அனிஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:Click Here (Saturday, 05 Feb 2022 1:30 PM - 4:30 PM)
Live Link: Click Here (Sunday, 06 Feb 2022 6:00 AM - 8:00 AM)
நிகழ்வுகள்
- Saturday, 05 Feb 2022 1:30 PM - 4:30 PM
- Sunday, 06 Feb 2022 6:00 AM - 8:00 AM
- Sunday, 06 Feb 2022 8:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sivarajah family from UK.
Accept our heartfelt condolences. May her soul rest in peace.