Clicky

தோற்றம் 07 AUG 1934
மறைவு 01 FEB 2022
அமரர் தில்லையம்மா தங்கராசா
வயது 87
அமரர் தில்லையம்மா தங்கராசா 1934 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுபேந்திரன் மனோகரி குடும்பம் 05 FEB 2022 Switzerland

கண்ணீர்அஞ்சலி பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிககின்றதே... அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி பெறாமகள் மருமகன் மனோகரி சுபேந்திரன்