12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் பரநிருபசிங்கம்
வயது 91

அமரர் தில்லையம்பலம் பரநிருபசிங்கம்
1921 -
2013
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பின்னர் மொன்றியல் கனடாவில் வாழ்ந்தவருமான தில்லையம்பலம் பரநிருபசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-05-2025
ஆண்டுகள் பன்னிரெண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
இன்னும் அகல வில்லை.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அப்பா!
வீசும் காற்றினிலும்
நாங்கள் விடும் மூச்சினிலும்
எட்டுத்திக்குகளிலும் உங்கள் நினைவால்
வாடுகின்றோம் அப்பா!
உங்கள் இழப்பை ஈடுசெய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீர்களா
எங்கள் அப்பாவே!
உங்கள் இழப்பால் எங்கள் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்