
யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும், தற்போது யாழ். ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி சிவானந்தம் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, சுதாகர், காலஞ்சென்ற ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமச்சந்திரன், ஷாமினி, வாசுகி, வானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமாரி ஜெயரஞ்சன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
சபாநாயகம் சபாரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
நிரோஷன், அஸ்வினி, நிஷானி, அஸ்வின், தமிழினி, ஹரினி, பாவனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details