யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி அரேபியா Dammam, Riyadh , கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவானந்தம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுதாகர், ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமச்சந்திரன், ஷாமினி, வாசுகி, வானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிரோஷன், அஸ்வினி, நிஷானி, அஸ்வின், தமிழினி, ஹரினி, பாவனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Late Mr. S.Sivanantham had lived a full life of more than 89 years. He was a person of hard work , dedication , kind words and self confidence : After living in Canada for more than 22 years , he...