
அமரர் திலகவதி நடராஜா
முன்னாள் ஆசிரியை- அருணோதயா கல்லூரி அளவெட்டி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thilakavathy Nadarajah
1935 -
2020

நளினி,உஷா உங்கள் தாயார் சிவபதம் அடைந்தமையைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினோம். உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்ள். உங்கள் அன்னை தன் குடும்பப் பொறுப்புகளோடு பல இலவச கல்வி தொண்டுகள் செய்த பெரும் அம்மையார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்
Write Tribute