யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி மகாதேவன் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வாசுதேவன்(கனடா), குமரதேவன்(பிரித்தானியா), சுமதி(கனடா), கங்கதேவன்(பிரித்தானியா), Dr.சுகுணதேவன்(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துதம்பி, மகேஸ்வரி, ராஜரட்ணம், தர்மலிங்கம், கனகசுந்தரம் மற்றும் சிவயோகமலர்(பிரித்தானியா), சிவலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயணி(கனடா), வதனி(பிரித்தானியா), பாஸ்கரன்(கனடா), லீலாவதி(பிரித்தானியா), தர்மினி(இலங்கை), கோமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகமணி, பரமேஸ்வரி, இந்திராதேவி, திருஞானசுந்தரம் மற்றும் சிவஞானம்பாள்(மலேசியா), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேஷனா, கெளசிகன்(கனடா), லக்ஷயினி, ஜெகஷாயினி(பிரித்தானியா), பிரதீபன், ஜனனி(கனடா), மதுமிதா, ஹரிஷ்தேவன்(பிரித்தானியா), பவதாரணி, கோகுலதேவன்(இலங்கை), ரக்ஷன், ரீனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-02-2019 திங்கட்கிழமை மற்றும் 19-02-2019 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை மகிந்த மலர்ச்சலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் இறந்த துயரை எங்கலால் ஈடு செய்ய முடியவில்லை, உங்கள் அன்புக்கு ஓரு போதும் ஈடாகாது.. நீங்கள் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள் என்றதும் எங்கள் மனம் வறண்ட பூமிபோல் ஆகிவிட்டது, ஆனால், நிலாவைப்போல்...