Clicky

பிறப்பு 29 OCT 1945
இறப்பு 12 FEB 2021
அமரர் திலகவதி பத்மநாதன் 1945 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thilakavathi Pathmanathan
1945 - 2021

மீளாத் துயில் கொண்டு எம்மை ஆளாத்துயரில் ஆழ்த்திச் சென்ற அன்ரியே எனது பள்ளிப் பருவத்தில் தொடங்கி எனது இன்னொரு அம்மாவாக உங்களுடன் வாழ்ந்த காலத்தை மறக்க முடியுமா! நாட்டின் நிலமை காரணமாக உங்கள் இறுதிப் பயணத்தில் பங்கெடுக்க முடியாமல் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீரால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். உங்கள் நினைவுகளுடன் வாசன்.

Write Tribute