![](https://cdn.lankasririp.com/memorial/notice/205469/5f060b85-94b8-48a2-b444-e2ed733badc2/22-61dbde05eaf26.webp)
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி பத்மநாதன் அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கீதாஞ்சலி, சுகிர்தாஞ்சலி, காலஞ்சென்ற அரவிந்தன், அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி, கனகம்மா, காலஞ்சென்ற தவமணி(ராசாத்தி), குகமணி(ராணி), சிவமலர், கிருஷ்ணமூர்த்தி, பூமணி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவசகாயம்(சேவியர்), மகேந்திரா, கமலி, வாணி, மிருணாளினி, மதுராசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வேஜினியா சஜந்தன், கிஷாந்தி தயாகரன், லக்ஷினி ரொஷான் ரட்ணாயக, றோய் பிரவீன், வைஷ்ணவன் மீரா, லக்ஷ்மன், தீபிகா நிதர்சன், பிரணவன், அகலியன், அகலியா, அரன், அகரன், அதீரன், அவிக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜானி, லாவிஷா, லக்ஷிகா, லவன், லக்ஷனா, டினோல், டிவோன், டிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா பரவல் காரணமாக அனைவரும் அரச கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Rest in peace mame