
அமரர் திலகவதி பத்மநாதன்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thilakavathi Pathmanathan
1945 -
2021

அக்கா எனதன்பு அக்கா உன்பிரிவுச்செய்தி கேட்டு என்னுயுர் துடித்தக்கா, அக்கா உனது பிரிவுத்துயரால் நான் தாங்கெணா துன்பம் அடைந்தேன், இயற்கை எயதிய நீங்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவடியடைய வேண்டும் என்று அவனடி வணங்கிநிற்கிறேன் ??? தனதன்பு தங்கை : (கனகி) கனகம்மா சிவநாதன்
Write Tribute
Rest in peace mame