Clicky

பிறப்பு 05 JUL 1938
இறப்பு 05 DEC 2023
அமரர் திலகவதி இராஜசுந்தரம் 1938 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

காலம் சென்ற திரு ந ந்தகுமாரனின் மனைவி வனசா மற்றும் பிள்ளைகள், Kenton, UK 12 DEC 2023 United Kingdom

உங்கள் அன்பான அம்மாவின் மறைவை கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றோம். அம்மாவின் இனிய நினைவுகள் உங்களுக்கு ஆறுதல்தரவும், அம்மாவின் ஆத்மா சாந்தி அடையவும் எல்லாம்வல்ல சிவபெருமானை வேண்டுகின்றோம். ஒம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏