Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1938
இறப்பு 05 DEC 2023
அமரர் திலகவதி இராஜசுந்தரம் 1938 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, ஓமான், பிரித்தானியா லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி இராஜசுந்தரம் அவர்கள் 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் இராஜசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகா(Yoga) அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவா(Siva) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆரணி, வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், சிவராஜசிங்கம், லோகநாதன், சந்திரசேகரம் மற்றும் தனலெட்சுமி, மணிமேகலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பேர்லி மற்றும் தவரோஜினி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நடராஜா, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராணி(Baba), காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராஜகுலசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி, இராஜகுலேந்திரன், செந்தில்மலர், காலஞ்சென்ற இராஜநாயகம், நளாயினி, இராஜதுரை(Raby), சுசீலா, புஷ்பராணி(ராசாத்தி), குகதாசன், இராஜநவநாதன்(நவம்), ஷியாமளா, ஜெயராணி(ஜெயம்), ஸ்ரீதரன், இராஜமனோகரன்(மனோன்), ரதி, இராஜவிக்னேஸ்வரன்(விக்கி), மைத்திரி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு : Click here

Mrs Thilagawathy Rajasundaram was born in Chavakachcheri Nunavil Jaffna, Lived in Negombo, Oman, Pinner London UK and passed away peacefully on 5th December 2023.

She is the eldest daughter of the late Thambiah and Thangammah.

Beloved wife of Ramalingam Rajasundaram.

Loving mother of Yoga and mother-in-law to Siva.

Beloved grandmother of Aarani and Vanee.

Beloved sister of the late Pararajasingham, late Jegarajasingham, late Sivarajasingham, late Loganathan, late Santhirasegaram, Thanaledchumy and Manimegalai.

We miss seeing your beautiful smile and hearing the sound of your voice saying our names. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா(Siva) - மருமகன்
யோகா(Yoga) - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thanaledchumy Family from London.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos