Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 NOV 1970
மறைவு 17 JUL 2024
திருமதி திலகவதி செந்திலிங்கம்
வயது 53
திருமதி திலகவதி செந்திலிங்கம் 1970 - 2024 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புத்தூர் கிழக்கு குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Frutigen ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகவதி செந்திலிங்கம் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்திலிங்கம்(லிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிந்துயா, சாதனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிதுசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிறிகந்தராசவேல், இராசவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசலிங்கம், தவமலர், லலிதாமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

செந்திலிங்கம் - கணவர்
சானுஜா - மகள்
நிதுசன் - மருமகன்
தனோஜ் - உறவினர்
கணேசலிங்கம் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices