Clicky

மரண அறிவித்தல்
அமரர் திலகவதி குணரட்ணம் (பெரியபிள்ளை)
இறப்பு - 06 APR 2024
அமரர் திலகவதி குணரட்ணம் 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி குணரட்ணம் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அப்பாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சோதிமதி, விஜயலக்சுமி, அருட்செல்வன் (சுவிஸ்), கதிர்ச்செல்வன் (ஜேர்மனி), கலாநிதி (அவுஸ்திரேலியா), ஆனந்தராஜா (சுவிஸ்), விக்னராஜா(சுவிஸ்), றஞ்சுதமலர் (பிரதம நிறைவேற்று அலுவலர் - நூலகம் நிறுவனம்), காலஞ்சென்ற குணராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலநாதன், செல்வரெத்தினம் மற்றும் சத்தியபவானி, மதிவதனி, ஸ்ரீரங்கன், விஜயலதா, தர்மினி, நந்தகுமார் (தாதிய போதானாசிரியர்- தாதியற்கல்லுாரி யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராதீவ் ஜெனிஷா, செந்துஷா லவன், நவநீதன் சோபனா, மதுருஷா டனீஷன், அருந்துதன் பிரெண்டா, அபினன், சுருதி, ஆகாஷ், பிருந்தா, அபிஷன், அபிஷா, அனுஷ்கா, அனோஜா, ஹரிஷ், விகாஷ், அகிலினி, விதுஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சான்வியா, சாம்ஷி, விஸ்ணு, லிதுரன், ஸர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பரமசிவம் மற்றும் லலிதாதேவி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் கமலாதேவி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல. 5, முருகன் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சி - மகள்
அருள் - மகன்
செல்வன் - மகன்
கலா - மகள்
ஆனந்தன் - மகன்
ஈசன் - மகன்