Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1944
இறப்பு 21 JAN 2014
அமரர் திலகவதி உலகநாதன் 1944 - 2014 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும்  கொண்டிருந்த  திலகவதி உலகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என அழைத்தால்
அன்பு நிதம் பெருகுதம்மா
அறிவுரைகள் பொழிந்து நீர்
ஆக்கவழி சொல்வீரே!

தப்பேதும் நாம் செய்தால்
தயவுடனே எமையழைத்து
தக்க புத்தி சொல்லியணைத்த
தாயைப் பிரிந்து ஏழாண்டு சென்றதம்மா

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்

எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே   


தகவல்: குடும்பத்தினர்