Clicky

பிறப்பு 09 AUG 1964
இறப்பு 17 FEB 2021
அமரர் திலகரட்ணம் சந்திரகுமாரன்
பல்தொழில் நுட்ப வியலாளர் Dental Technician- Düren, டியூறன் தமிழாலய முன்னாள் பெற்றோர் பிரதிநிதி
வயது 56
அமரர் திலகரட்ணம் சந்திரகுமாரன் 1964 - 2021 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மச்சி மச்சி என்று உருக்கமான நட்பு கூறி அழைத்து அன்போடு உபசரிக்க ஒரு சந்தி நீ இன்று இல்லை உன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் உன் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் உன்ஆத்மா உன் மனைவி பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களோடு வாழ்க.....
Write Tribute