

-
09 AUG 1964 - 17 FEB 2021 (56 வயது)
-
பிறந்த இடம் : சங்கத்தானை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வண்ணார்பண்ணை, Sri Lanka ஜேர்மனி, Germany
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகரட்ணம் சந்திரகுமாரன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திலகரட்ணம்(Modern Radio Service சாவகச்சேரி) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா(கார்மெக்கானிக்கர்), கௌரிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி(முன்னாள் தமிழாலய ஆசிரியை, Düren) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜுலியா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணசீலன்(Modern Radio Service, சாவகச்சேரி), கல்யாணி(இலங்கை), பஞ்சநதீஸ்வரன்(ஜேர்மனி), பாலசரஸ்வதி(இலங்கை), வசந்தபவானி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், சிவசீலன்(இலங்கை), சூரியகுமாரன்(J.T. Software Hardware Engineer), ஜெயச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராசா, செல்வராசா மற்றும் விஜயலக்சுமி, மனோரம்மா, மேகலாதேவி, காலஞ்சென்ற உமா மற்றும் விஜயகுமாரி(யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை, இலங்கை), சூரியகுமாரி(சுவிஸ்), சரவணபவானந்தன்(கார்மெக்கானிக்கர், ஜேர்மனி), காலஞ்சென்ற விக்னேஸ்வரபவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்திரசேகரன்(நகை வேலை- இலங்கை), சுதாகரன்(Restaurant cook- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பத்மநாயகி இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மருமகனும்,
கீர்த்தனன், சுவேனுகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
