Clicky

தோற்றம் 04 AUG 1996
மறைவு 18 MAY 2023
அமரர் திலகராசா கீர்த்தனன்
வயது 26
அமரர் திலகராசா கீர்த்தனன் 1996 - 2023 Nakskov, Denmark Denmark

கண்ணீர் அஞ்சலி

Gopikrishna Family. 24 MAY 2023 Canada

எங்களை விட்டு பிரிந்து சென்றாலும் என்றும் எங்கள் நினைவுகளில் கலந்து இருக்கும் கீர்த்தனனின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.கீர்த்தனனை இழந்து வாடும் அண்ணாவின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 22 May, 2023
நன்றி நவிலல் Sat, 17 Jun, 2023