Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 04 AUG 1996
மறைவு 18 MAY 2023
அமரர் திலகராசா கீர்த்தனன்
வயது 26
அமரர் திலகராசா கீர்த்தனன் 1996 - 2023 Nakskov, Denmark Denmark
நன்றி நவிலல்

டென்மார்க் Nakskov(நக்ஸ்கோவ்) ஐப் பிறப்பிடமாகவும், Faaborg(போபோர்க்) ஐ வசிப்பிடமாகவும், Copenhagen ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகராசா கீர்த்தனன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 22 May, 2023