Clicky

பிறப்பு 13 APR 1938
இறப்பு 18 JUL 2024
அமரர் தியாகராஜா பாலாம்பிகை 1938 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய ராசன் மாமியின் இழப்பு மிகுந்த கவலையை தருகின்றது. எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு தெய்வீகமான பிறவி. ராசன் மாமி தனது வாழ்க்கையை முழுதாக அனுபவித்து இவ்வுலகை விட்டு போய்விட்டா என்பது ஒருவகையில் எங்கள் அனைவருக்கும் ஆறுதல். மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். பாசத்துடன் தேவன், றஞ்சி & பிள்ளைகள் Sydney, Australia
Write Tribute