Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1938
இறப்பு 18 JUL 2024
திருமதி தியாகராஜா பாலாம்பிகை 1938 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், புதுறோட், ஒட்டுசுட்டான், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பாலாம்பிகை அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, நாச்சன் தம்பதிகளின் மருமகளும்,

தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சின்னத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் வளர்ப்பு மகளும்,

வசந்தராதேவி, நகுலேஸ்வரி, கலாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

குலேந்திரபாபு(லண்டன்), ரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற வரேந்திரன், சிவநேந்திரன்(கண்ணன் - கனடா), சியாமளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்திரா, திலகவதி(அம்பிகா), தேவஜனனி(ராஜி), ஜெம்ஸ் முரளிதரன் ஆகியோரின் மாமியாரும்,

சாருயன், சங்கவி, ராகவன், பிரவீனா, ராகுல், ஜெம்ஸ் முரளிதரன்(JR) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
குலேந்திரபாபு - மகன்
ரவி - மகன்
கண்ணன் - மகன்
சியாமளா - மகள்
ராஜி - மருமகள்

Photos

Notices