Clicky

பிறப்பு 05 SEP 1954
இறப்பு 19 FEB 2019
அமரர் தேவதாஸ் ஜோர்ஜ்கிங்
வயது 64
அமரர் தேவதாஸ் ஜோர்ஜ்கிங் 1954 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 FEB 2019 Germany

உங்களுடைய தகப்பனாரின் இழப்பு குறித்து மிகவும் வருத்தம் அடைகிறோம்... அவருடைய ஆன்மா இறைவனோடு இருக்க பிராத்தனை செய்து கொள்கிறோம்