மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாஸ் ஜோர்ஜ்கிங் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவதாஸ், தேவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவில்சன், ருபின்சன், ஜெசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சீவா, வியாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவனேசாராணி, காலஞ்சென்ற ராஜினிதேவி, மரியநாயகம், அருள்சகோதரி பத்திமாநாயகி, காலஞ்சென்ற அமிர்தநாதன், ஜோர்ஜ் டியூக் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிபின்சன் அவர்களின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
எனது தோழியின் தந்தையின் இழப்பை நினைத்து மிகவும் வருந்துகிறேன் . தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . Your life has ended, but your legacy of wisdom, integrity, and courage...