1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் தேவசகாயம் யோசப் நவரத்தினம்
                    
                            
                வயது 83
            
                                    
            
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவசகாயம் யோசப் நவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம்
இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
 வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து ஓராண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...!  
                        தகவல்:
                        குடும்பத்தினர்