யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் யோசப் நவரத்தினம் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் செளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(ராணி- Vancouver) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற லில்லி கனகமணி ஜெயராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அனிற்றா சாந்தி ராஜ்குமார்(Toronto), சதீஸ்(London), ஜூலியன் மனோஜ்(Vancouver) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன் ராஜ்குமார், வேளாயினி சதீஸ், தாரிணி ஜூலியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Perly டேவிட், மரியதாஸ், லில்லி ஜெயரட்ணம், மலர் தேவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Brenda, Belicia, Erin, Amritha, Dion, Devin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.