
பிறப்பு
07 NOV 1948
இறப்பு
10 SEP 2022
அமரர் தேவசகாயம் அல்பிறட்
(அன்னங்கிளி)
வயது 73
-
07 NOV 1948 - 10 SEP 2022 (73 வயது)
-
பிறந்த இடம் : சேமமடு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Friedeburg, Germany Rehlingen-Siersburg, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevasagayam Alfred
1948 -
2022

எங்கள் அன்புக்குரிய தேவசகாயம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைகின்றோம். அன்னாரின் ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறைவனைப் பிராத்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் மனைவி, பிள்ளைகள், மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறைவனைப் பிராத்திக்கின்றோம். திருச்செல்வம் குடும்பம் இலங்கை, யேர்மனி, லண்டன்
Tribute by
தி. லம்பேட்
Deutschland
Write Tribute
Summary
-
சேமமடு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 08 Oct, 2022