அமரர் தேவசகாயம் அல்பிறட்
(அன்னங்கிளி)
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevasagayam Alfred
1948 -
2022
அன்பு நன்பன் எமில்ட்ரன் அவர்களின் தந்தையார் தேவசகாயம் அல்பிரட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாககிப் போனாலும் எம்முன்னே உங்கள் முகம் என்னாநாளும் உயிர் வாழும் மண்விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கி சென்றாலும் கண்விட்டு மறையாமல் கனகாலம் இருப்பீர்கள். அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன். வாவு புதுக்குடியிருப்பு
Write Tribute