![](https://cdn.lankasririp.com/memorial/notice/225559/47adfaec-36c2-4097-9ffb-f7f5f77ccfce/24-661e5db2bdddf.webp)
திருமதி தேவருக்மணி நரசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை, மட்/ கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thevarukkumani Narasingam
1946 -
2024
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
அம்மாவின் மச்சாளாய் , எம் பாசத்திற்குரிய மாமியாய், உரிமையோடு உறவாடும் உத்தமியே மணி மாமி ! அடிக்கடி தொலைபேசியில் கனிவான மொழியதனில் இனிமையாகக் கதைத்திடும் உங்கள் குரல் கேட்டு மகிழ்வுறுமே -- இனி எப்போ உங்கள் குரல் கேட்பது நாங்கள் ? ஓம் சாந்தி! சாந்தி !!சாந்தி!!! மச்சாள் மகள் ( பவானிதேவி )
Write Tribute
Accept our heartfelt condolences. May her soul rest in peace.