திருமதி தேவருக்மணி நரசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை, மட்/ கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான மணி அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராத்திப்பதோடு, ஆழ்ந்த அனுதாபங்களை குடும்ப அனைவருக்கும் ராசகுரு அண்ணன் குடும்ப சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி 🙏🏽😭
Write Tribute
Accept our heartfelt condolences. May her soul rest in peace.