அமரர் தேவராசா முத்துலட்சுமி
வயது 87
அமரர் தேவராசா முத்துலட்சுமி
1936 -
2023
அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevarajah Muththuluxmy
1936 -
2023
பெரியம்மாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை மனமுருகி தெரிவித்துக்கொள்கிறேன் அவரின் துன்ப நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாமைக்கு மனம் வருந்துகிறேன் அவருடைய பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி 🙏🏽🙏🏽🙏🏽
Write Tribute