யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா முத்துலட்சுமி அவர்கள் 11-10-2023 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தேவராசா, செல்வராசா, அன்னலட்சுமி, தியாகராசா, சந்தானலட்சுமி மற்றும் பேரின்பநாதன்(இலகன்), இந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம், செல்வலிங்கம், வனிதா, அன்னலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் வதனா, காலஞ்சென்ற வசந்தலிங்கம் மற்றும் நிரஞ்சலா(வரதா), காந்திமதி, ஜெயகாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லோகேஸ்வரி, சசிகலா, சிவம், புஸ்பாதேவி, செல்வராஜ், சிவேந்தினி, செயராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நாகராசா, சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யுவன், சரன், சிந்துஜன், சகானா, சாரங்கா, சிவேதா, சிவேகா, வினோஜன், அபினேஸ், தர்சிகன், தர்மிகா, கீதன், நிதன், கீர்த்திகா, சஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Nov 2023 9:00 AM - 11:30 AM
- Wednesday, 08 Nov 2023 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details