
அமரர் தேவமலர் அருளானந்தம்
ஓய்வு பெற்ற அதிபர் (தாதியர் பாடசாலை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு)சிரேஷ்ட விரிவுரையாளர் (ஆசிரி வைத்தியசாலை கொழும்பு)
வயது 73
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thevamalar Arulanantham
1950 -
2024


மாமி, நீங்கள் எங்கள் இருதயங்களில் வாழ்கின்றார்கள். உங்கள் வாழ்க்கை இவ்வுலகிற்கு இறைவனின் அன்பை எடுத்துக்காட்டியது. உங்கள் ஆத்மா இறைவனிடதில் இழைப்பாறுகிறமைக்காய் நன்றி சொல்கிறோம். இயேசுகிறிஸ்துவின் அன்பில், மருமகன் ராஜன் (ரெட்ணராஜ்)
Tribute by
Ratnaraj
Son in law
United Kingdom
Write Tribute