
அமரர் தேவமலர் அருளானந்தம்
ஓய்வு பெற்ற அதிபர் (தாதியர் பாடசாலை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு)சிரேஷ்ட விரிவுரையாளர் (ஆசிரி வைத்தியசாலை கொழும்பு)
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevamalar Arulanantham
1950 -
2024

நீங்கள் வாழ்ககின்றீர்கள் மாமி. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், யோவான் 11:25 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். யோவான் 11:26
Write Tribute