மரண அறிவித்தல்

அமரர் தேவபாலன் தர்மேந்திரா
R.H King Scarborough பழைய உயர்தர வகுப்பு மாணவர், University of Toronto Scarborough பழைய மாணவர், T.D Bank உதவி முகாமையாளர், Financial Advisor
வயது 32
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வாழ்விடமாகவும் கொண்ட தேவபாலன் தர்மேந்திரா அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தேவபாலன் பிரேமாவதி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,
தர்சினி, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்