கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Theresammah Paramanathan
1936 -
2021
அம்மா, உங்க சிரித்த முகம், தாழ்மையான குணம், எல்லாரையும் நேசிக்கும் இதயம் எப்போதும் எங்களால் மறக்க முடியாத நினைவாக உங்களை நினைக்கும் போது இருந்து கொண்டுதான் இருக்கும். உங்க பிரிவு எமக்கு அதிர்ச்சியும் தாங்கமுடியாத துயரமாக இருந்தாலும்,தேவனோடு இருப்பீங்க என்ற நிச்சயத்தோடு எங்களுடைய கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்
Write Tribute