யாழ். குருநகர் டேவிட் றோ ட்டினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா பரமநாதன் 07-01-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, முடியப்பு பேதுரு , பீட்டர் பேதுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோஷான பிரகலாதன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
போல் பிரகலாதன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
டேவிட் அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்), ஜேசுதாசன் அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்), மரியதாசன் அந்தோனிப்பிள்ளை(கனடா), கில்பர்ட் அந்தோனிப்பிள்ளை(ரவி- பிரான்ஸ்), ஜான்சன் அந்தோனிப்பிள்ளை (லண்டன்) ஆகியோரின் சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற கிறகரி அந்தோனிப்பிள்ளை மற்றும் லீலா முடியப்பு(இலங்கை), ராணி பீட்டர்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
ஷேர்லி டேவிட்(பிரான்ஸ்), பவா ஜேசுதாசன்(ஜெயமலர்- பிரான்ஸ்), சாந்தா மரியதாசன்(கனடா), விமலா கில்பேர்ட்(பிரான்ஸ்), றோசலின் ஜான்சன்(லண்டன்) ஆகியோரின் மாமியும்,
முடியப்பு ரஞ்சித்(நிமால்- பிரான்ஸ்), செல்வி மிஷேல் பீட்டர்(கனடா), விமல் பீட்டர்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அத்தையும்,
பிரான்ஸைச் சேர்ந்த ரிஷாந்தன், சண், ஷெரின், நிரோஷன், நிக்சன், ஜெனிக், விவேக், விதுன், ரோஷல் மற்றும் லண்டனைச் சேர்ந்த கொர்டிலியா(கயல்), ஜூலியன்(கவி), பிரிஸ்கா, ஜொனதன், தான்யா, கனடாவைச் சேர்ந்த மக்லின், மிலானி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid–19 முடக்கம் காரணமாக 30 பேர் மட்டுமே தேவாலைய திருப்பலியில் அனுமதிக்கப்படுவர் என்பதை கவலையோடு அறியத்தருகிறோம்.