
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Theresammah Paramanathan
1936 -
2021

அம்மா உங்களின் பிரிவு எங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது. நீங்கள் இயேசுவுக்குள் நித்திரை அடந்து விட்டீர்கள் உங்களை மறுபடியும் காண்போம் என்ற நம்பிக்கையில் வழியனுப்புகின்றோம்.

Write Tribute